மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவமனையில் இருந்தே தனது பணிகளை கவனித்து வருகிறார்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த படியே தனது பணிகளை கவனித்து வருகிறார். கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமித்ஷா சிகிச்சைக்கு பிறகு...






