ஊரடங்கில் எந்தெந்த துறைகளுக்கு தளர்வு..! பட்டியல் வெளியிட்டது மத்திய அரசு..!தமிழகத்திலோ தாமதமாகும்?
ஊரடங்கு உத்தரவில் ஏப்ரல் 20-ந் தேதி முதல் தளர்வு செய்யப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்தபடி எந்தெந்த துறைகளுக்கு நாளை முதல் அனுமதி என்ற பட்டியலை...






