மத்திய பட்ஜெட் 2020-2021: உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கீடு…! நிதியமைச்சர் தகவல்!!
மத்திய அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை அடுத்த 5 ஆண்டுகளில் மேம்படுத்த...





