யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நீலகிரி மலை ரயில் தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டது : எதிர்ப்பு தெரிவித்து மக்களும்,சமூக ஆர்வலர்களும் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை நீலகிரி மலை இரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.சுற்றுலாப் பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த இரயிலுக்கு பாரம்பரிய...





