மேம்பாலத்தில் இருந்து சடலம் இறக்கப்பட்ட விவகாரம்! ஆட்சியர் அறிக்கை அளிக்க ஆணை
மேம்பாலத்தில் இருந்து சடலம் இரக்கப்பட்ட விவகாரத்தில் பட்டியலின மக்களுக்கு தனி மயானத்தை அரசு அமைத்திருப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி கூறியுள்ளது. வேலூர் மாவட்டம் நாராயணபுரத்தில் உயிரிழந்த பட்டியல்...





