நூலக கொள்முதல் ஊழலில் உதயநிதியை விசாரிக்க வேண்டும்-மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு முழுவதும் 70,000 புத்தகங்களில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் உதயநிதியிடம் ஊழல் தடுப்புத்துறை விசாரிக்க வேண்டும் எனவும் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பின்...





