பெற்றோரை திட்டியதால் கோவமடைந்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
சாத்தான்குளம் சர்ச்சையை தொடர்ந்து கோவையில் தாயின் கண் முன்னே மகனை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ...





