சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார்..! உலக சுகாதார அமைப்புக்கான நிதி உதவி நிறுத்தம்..! டிரம்ப் அதிரடி நடவடிக்கை!!
உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வரும் நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் அபாயம் குறித்து உலக நாடுகளிடம் உண்மையை மறைத்து விட்டதாக...






