பள்ளிபாளையத்தில் வீட்டில் வைத்திருந்த பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு..!
பள்ளிபாளையத்தில் பட்டாசு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு பள்ளிபாளையம் அருகே உள்ள பகுதியில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து...





