என்ஐஏ அதிகாரிகள் போல நடித்து இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் கொள்ளையடிப்பு..!
சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் போல நடித்து தொழிலதிபரிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பயங்கரவாதியான கடத்தல் கும்பல் தலைவன் தௌஃபிக்கை...






