மேட்டுப்பாளையம் அடுத்த அருகே தங்கும் விடுதியில் ரகசிய அறை அமைத்து விபச்சாரம்.இருவர் கைது !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் உள்ள சரண்யா ரெசிடன்சி என்ற தனியார் தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக கோவை எஸ்.பி அருளரசுக்கு ரகசியத்...





