கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்ற இரண்டு பேர் கைது! கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி !!!
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் போதை மாத்திரை,போதை மருந்து தடவிய ஸ்டாம்ப் வடிவிலான அட்டையில் விற்பனை செய்வதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு...






