மின்வாரியத்தில் பணிபுரியும் உடல் ஒட்டி பிறந்த இரட்டையர்கள்..!
பிறந்தவுடனே பெற்றோரால் கைவிடப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி பயின்று அரசு வேலையில் சேர்ந்து அனைவருக்கும் முன் காரணமாக மாறியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஒட்டிப்பிறந்த...





