அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இருமடங்கு கூடுதல் அரிசி வழங்கப்படும்..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதம் முதல் இருமாதங்களில் இரு மடங்கு அரிசி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே, மாதத்திற்கான அரிசி அடுத்த மாதம் கூடுதலாக...





