கொரோனா தடுப்புப் பணிகள் : முதல்வர் முதல் அதிகாரிகள் வரை குழம்பி தடுமாறுவது ஏன்? தமிழக அரசு மீது டி.டி.வி தினகரன் பாய்ச்சல்!!
மருந்து, உபகரணங்கள் கொள்முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பாக தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு முதல்வர் முதல் அதிகாரிகள் வரை குழம்பி...





