பேனர் வைக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
தமிழ்நாடு முழுவதும் பேனர் கலாச்சாரத்திற்கு தடை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மாமல்லபுரத்திற்கு வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வரவேற்று...





