மூன்று மாதங்களாக சரிசெய்யப்படாத மின்மாற்றிகள்: சிவகங்கை மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் கருகும் பயிர்கள்- வேதனையில் விவசாயிகள்
சிவகங்கை மாவட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் பல நூறு ஏக்கரில் பயிர்கள் கருகி வருகின்றன. சிவகங்கையில் திருப்பத்தூர் ரோட்டில் 110 கே.வி. துணை மின்நிலையம் உள்ளது. இந்நிலையில்...





