திருப்பூர் போயம்பாளையம் ராஜா நகர் ரேசன் கடை பகுதியில் தொடரும் ரேசன் பொருட்கள் கடத்தல்
போயம்பாளையம் பகுதியில் சினிமா படப்பாணியில் பல கிலோமீட்டர் துரத்தி சென்று ரேசன் அரிசி கடத்திய வாகனத்தை துரத்தி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்...






