காட்டு யானைகள் வாகனங்களை துரத்தி வந்ததால் போக்குவரத்து தடை..!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டு யானைகள் வாகனங்களை துரத்தி வந்ததால் போக்குவரத்து தடைபட்டது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையின் குறுக்கே வெகுநேரமாக காட்டுயானைகள் நின்றதால் வாகன ஓட்டிகள் ஹாரன்...





