தமிழகத்தில் இன்றும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு..! இன்னும் 2-ம் கட்டத்தில் தான் இருக்கிறோம்..! சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்!!
தமிழகத்தில் இன்றும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது எனவும், கொரோனா பரவல் 2-ம் கட்டத்தில் தான் உள்ளது எனவும்...





