--- --:--:-- --

todays all party meet headed by mk stalin was cancelled and postponed to tomorrow

போலீஸ் தடை எதிரொலி : மு.க.ஸ்டாலின் தலைமையிலான இன்றைய அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து..! நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறுகிறது!!

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு போலீசார்...

Right Menu Icon