--- --:--:-- --

Today is a holiday for schools in Valparai taluk

வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம்.

Right Menu Icon