திருப்பூர் யாருக்கு திருப்பத்தை தரும்? குற்றம் குற்றமே கள ஆய்வு சொல்வதென்ன? கடைசி நேர வியூகங்களால் முடிவு மாறுமா?
பின்னலாடை நகரான திருப்பூரின் வெற்றி, அரசியல் கட்சிகளுக்கு ஒரு திருப்புமுனையைத் தரும் என்ற சூழலில் இங்கு யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குற்றம் குற்றமே நடத்திய பிரத்யேக...





