சுற்றுலா தலங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் சுற்றுலா !!!
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணமாக கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். தமிழக சுற்றுலா துறை...






