குரூப் 4 முறைகேடு : என் மீது குற்றம் சாட்டுவதா..? தயாநிதி மாறன் மீது வழக்கு..! அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக தம் மீது குற்றம் சாட்டிய தயாநிதி எம்.பி., மீது வழக்கு தொடரப் போவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ...






