அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு..!
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை முன்னேற்றமின்றி தொடர்ந்து பின்னடைவாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 72...





