“ரூ.500 விலையில் 19 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு!!” ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு!!
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ள நிலையிலும், மக்கள் மளிகைக் கடைகளுக்கு படையெடுப்பதை தடுக்கும் பொருட்டும் ரேசன் கடைகளில் 500...






