அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் “கல்லா” கட்ட தொடங்கிய தனியார் கல்லூரிகள்… தமிழக அரசு வைத்தது “ஆப்பு”!.. பொள்ளாச்சியில் பிரபல கல்லூரிக்கு “சீல்”!!
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், பல தனியார் கல்லூரிகளில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை விநியோகித்து கல்லா கட்டத் தொடங்கியுள்ளனர்....





