கொரோனா : வீடு களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை பராமரிப்பது எப்படி? தமிழக அரசு அறிவுரை!!
கொரோனா அறிகுறி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை பராமரிக்க கழிப்பறை வசதியுடன் கூடிய காற்றோட்டமான அறையை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை...





