தமிழகத்தில் ஜூலை 31-ந் தேதி வரை பொதுப் போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு… தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பொதுப் போக்குவரத்துக்கான தடையை ஜுலை 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு...






