“ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலை ரூ.600 மட்டுமே!!” மு.க.ஸ்டாலின் சந்தேகத்திற்கு வெளிப்படையாக தமிழக அரசு பதில்!!
கொரோனா பரிசோதனையை துரிதமாக நடத்த தமிழக அரசு கொள்முதல் செய்துள்ள ரேபிட் டெஸ்ட் கருவியின் விலை என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய...






