முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானார்… நள்ளிரவில் மரணம்.. காலையில் உடல் தகனம் செய்யப்பட்டது
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் காலமானார். 93 வயதான தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் நள்ளிரவு12.15 மணிக்கு காலமான நிலையில், அவரது உடலுக்கு...






