“விழித்திரு .. விலகியிரு.. வீட்டில் இரு…!!!” கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி பாணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை!!
கொரோனாவுக்கு எதிரான போரில், மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, ஊரடங்கு உத்தரவை மதித்து வெளியில் வர வேண்டாம் எனவும், விழித்திரு... விலகியிரு.. வீட்டில் இரு... என தமிழக முதல்வர்...






