--- --:--:-- --

Title revealed for the Rajinikanth film produced by Kamal.

கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் – படத்தில் டைட்டில் வெளியீடு

ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Right Menu Icon