ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் தினசரி மார்க்கெட் இடமாற்றம்…! வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள, தினசரி மார்க்கெட் 29 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது. தற்போது 2.23 ஏக்கர்...





