போகிக்கு டயர், பிளாஸ்டிக் எரிக்கக்கூடாது : மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
சென்னையில் போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு பிளாஸ்டிக்...





