திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்
திரையரங்குகளில் நியாயமான வகையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நியாயமான விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்காவிட்டால், மக்கள் வருகை குறைந்து தியேட்டர்கள்...






