என் மகளை கொன்றவர்கள் கொல்லப்பட வேண்டும் – உன்னாவ் பெண்ணின் தந்தை வேண்டுகோள்
ஹைதராபாத் என்கவுண்டரை போன்றே தன்னுடைய மகளை கொன்றவர்களும் கொல்லப்பட வேண்டுமென உன்னாவ் பெண்ணின் தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த...





