வரிகுறைப்பு போன்ற நடவடிக்கையின் மூலம் இதை மறைக்க முடியாது : ராகுல் காந்தி
இந்திய பொருளாதாரத்தின் எதார்த்த நிலையை வரிக்குறைப்பு போன்று நடவடிக்கையின் மூலம் மறைக்க முடியாது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள...






