திருவெற்றியூர் செயின்ட் நார்பர்ட் பள்ளி ஆண்டு விழா: மாணவ-மாணவியருக்குப் பரிசுகள் வழங்கல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவெற்றியூரில் உள்ள செயின்ட் நார்பர்ட் ஆர்.சி. மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு...






