--- --:--:-- --

Thiruvottiyur Police Inspector Suspended

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சந்தை மது விற்பனை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Right Menu Icon