திருவாடானை ஒன்றிய பகுதிகளில்… துப்புரவு பணியாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்…!
கொரோனா வைரஸ் தொற்றின்போது தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சமூக அக்கறையுடன் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாவட்ட...





