தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம்!
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் ஐ.பி.செந்தில்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.