தொழில் முனைவோருக்கு ‘மூன்றாம் தரப்பு’ சான்றளிப்பு முறை: அமைச்சர் ப.ராஜ்குமார் அறிவிப்பு
தொழில் முனைவோர் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கான சூழலை மேம்படுத்தும் நோக்கில், முதன்முறையாக மூன்றாம் தரப்பு சான்றளிப்பு (Third Party Certification) முறை அறிமுகப்படுத்தப்படும் எனத் தமிழக அரசு...





