ரூ.50 கொடுத்தால் தங்க மூக்குத்தி எனக் கூறி ஒரு லட்சம் பேரை ஏமாற்றிய மையம்..!
ஐம்பது ரூபாய்க்கு தங்க மூக்குத்தி தருவதாக கூறி ஒரு லட்சத்துக்கு அதிகமானவரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். ...





