பிரியாணிக்கும், மதுபானத்திற்கும் வாக்குகளை விற்கின்றனர்..!
பிரியாணிக்கும், மதுபானத்திற்கும், சில ஆயிரங்களுக்கும் வாக்குகளை விற்றுவிட்டு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ...





