சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை என்கவுன்டர் செய்வதில் தவறு இல்லை
கொடுஞ்செயல் குற்றவாளிகள் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்களை என்கவுன்டர் செய்வது தவறு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தொட்டி மார்க்கத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு...





