இந்திய நீதித்துறையில் பாலின சமத்துவம் இல்லை – உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை
இந்திய நீதித்துறையில் பாலின சமத்துவம் இல்லை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் நீதித்துறையில் மிக குறைவாக உள்ளது மிகுந்த கவலை...





