ஓடும் பேருந்தின் சக்கரம் கழன்றதால் பரபரப்பு..!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தனியார் சொகுசு பேருந்தின் சக்கரம் கழன்ற நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி 40 பயணிகளுடன் தனியார்...





