தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திரைப்பட பாணியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருமலைகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலையடி பல்லக்கிலிருந்து நரேட்மண்ட் நோக்கி இளைஞர் ஒருவர் நிர்வாணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
சிலர் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அது இணையத்தில் வைரலான நிலையில் வாகனத்தின் எண்ணை வைத்து அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.